Website Development Services From Tamil Nadu
Hi, நான் யாசின் M M.


இன்று யாராவது உங்கள் நிறுவனத்தைக் குறித்து அறிய விரும்பினால், முதலில் அவர்கள் Google-ல் தேடுவார்கள். அந்த நேரத்தில் உங்கள் business-க்கு ஒரு அழகான, வேகமான, mobile-friendly website இருந்தால் தான், அவர்கள் உங்களை நம்புவார்கள்.

My Web Services

🌐 தொழில் இணைய தளம் 🛍 ஆன்லைன் விற்பனை இணையதளம் (WooCommerce - ECommerce) 📰 கட்டுரை தளங்கள் 🧑‍🎓 கல்வி இணையதளம் 📖 Portfolio இணையதளம் 🏥 Booking & Appointment இணையதளம் 🛠️ Custom Landing Pages 📱 Blog + Social Integration 🌐 தொழில் இணைய தளம் 🛍 ஆன்லைன் விற்பனை இணையதளம் (WooCommerce - ECommerce) 📰 கட்டுரை தளங்கள் 🧑‍🎓 கல்வி இணையதளம் 📖 Portfolio இணையதளம் 🏥 Booking & Appointment இணையதளம் 🛠️ Custom Landing Pages 📱 Blog + Social Integration
Yasin M M – Freelance Online Business Growth Strategist

நான் செய்யும் website வகைகள்

WordPress Website

எளிதாக update செய்யக்கூடிய, SEO-friendly, modern design

HTML / CSS / JavaScript Website

வேகமான, lightweight, custom design

React + Tailwind Website

advanced features, smooth animations, responsive design

நான் Code செய்வேனா?

ஆம் ! நான் WordPress உடன் code ஐயும் இணைத்து இணையதளம் செய்வேன்.

எனக்கு இணையதள உருவாக்கத்தில் பெரிதும் பயன்படும் MERN Stack எனப்படும் Javascript Frameworks பயன்படுத்தி இணையதளங்களை உருவாக்க தெரியும். இத்துடன் WordPress உம் தெரியும் என்பதால், எந்த தொழில் மற்றும் நோக்கத்திற்கும் ஏற்ற வகையில் எப்பேற்பட்ட Websites களையும் நான் உருவாக்கி தருவேன்.

💡 Did you know? Many top websites like BBC, TechCrunch, and The New York Times run on WordPress — with custom code behind the scenes.

செயல்முறை

1. பேச்சு

உங்கள் வியாபாரம், இலக்கு வாடிக்கையாளர் பற்றி அறிதல்

2. திட்டம்

Design, layout, pages fix செய்தல்

3. டெவலப்மென்ட்

Code, design, SEO setup

4. சோதனை

Mobile & desktop test

5. Launch

உங்கள் புதிய website live ஆகும்

நான் உருவாக்கிய இணையதளங்கள்

 

என்னை தொடர்புகொண்டு இதுபோன்ற இணைய தளங்களை நீங்களும் உருவாக்கலாம்.

இப்போது தொடங்குங்கள் 🚀

உங்கள் வியாபாரம் இணையத்தில் ஒரு professional முகவரியுடன் பிரகாசிக்க வேண்டுமா?